தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் கையால் உண்கை ; சிறு தூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர் கையால் உண்கை. கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57). Accepting food from another's hands;
  • சிறுதூண். Small pillar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Smallpillar; சிறுதூண்.
  • n. < கைத்து + உண்-.Accepting food from another's hands; பிறர்கையால் உண்கை. கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57).