தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழையை வாளாக உடைய மன்மதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.) Lit., one having screw pine for his dagger. Kāma, the god of love;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்மதன்.

வின்சுலோ
  • ''s.'' Kama, cupid, காமன்; [''ex'' சுரிகை, dagger.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைதை +. Lit., one having screw-pine forhis dagger. Kāma, the god of love; [தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.)