தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோட்பட்டை எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோட்பட்டை யெலும்பு. (W.) Scapula, shoulder blade;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோல்பட்டை

வின்சுலோ
  • [kaiccīppu ] --கைச்செட்டைகைப்பட் டை, ''s.'' The shoulder-blade, தோட்பட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Scapula,shoulder blade; தோட்பட்டை யெலும்பு. (W.)