தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கைக்கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கவசம். தொழின் மாட்சிமைப்பட்ட கைச்சாட்டை இறுகக்கட்டி (கலித். 7, உரை.) Gloves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை + T. cāṭu.Gloves; கைக்கவசம். தொழின் மாட்சிமைப்பட்டகைச்சாட்டை இறுகக்கட்டி (கலித். 7, உரை).