தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கவசம் ; அக்குள் புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணிவகை. (யாழ். அக.) A kind of ornament;
  • அக்குட்புண். Loc. 2. Boil or tumour in the arm-pit;
  • கைக்கவசம். (சூடா.) 1. Gloves;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைப்புடை, கோதை.

வின்சுலோ
  • [kaikkṭṭi] ''s.'' Boxing gloves--as கைக் கவசம். 2. ''[local.]'' A boil or tumor in the arm-pit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. 1.Gloves; கைக்கவசம். (சூடா.) 2. Boil or tumourin the arm-pit; அக்குட்புண். Loc.
  • n. < கை +. A kindof ornament; அணிவகை. (யாழ். அக.)