தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கைகேசி. கைகேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கைகேசி, s. the mother of Bharatha.

வின்சுலோ
  • [kaikēyi ] --கைகேசி, ''s.'' One of the three wives of Dasaratha, and mother of Bharata, தசரதன்மனைவியிலொருத்தி. Wils. p. 249. KAIKEYEE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See கைகேசி. கைகேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15).