தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழித்தல் ; பழுதாக்குதல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; அவமாக்குதல் ; செயலைத் தடை செய்தல் ; இழத்தல் ; நீக்குதல் ; நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல் ; முறியடித்தல் ; காணாமற் போகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணப்பெறாதுபோதல். எற்கெடுத் திரங்கி (மணி. 5, 36). 9. To lose, drop, as an object by negligence;
  • தோற்பித்தல். 8. To defeat, overcome;
  • விஷம் முதலியவற்றை முறியச்செய்தல். இந்தவேர் விஷத்தைக் கெடுக்கும். 7. To neutralize; to counteract, as poison in the system;
  • நீக்குதல். அரந்தை கெடுத்து வரந்தருமிவளென (சிலப். உரைபெறு.). 6. To remove;
  • காரியத்தடைசெய்தல். என் வேலையைக் கெடுக்காதே. 5. To frustrate;
  • ஒழுக்கங்கெடுத்தல். 3. To corrupt, demoralize, seduce, violate;
  • அவமாக்குதல். விரதங்களையெல்லாம் தீச்செயலால் கெடுத்துக் கொண்டான். 4. To render nugatory, as religious rites, austerities;
  • அழித்தல். திங்கள் விளங் கொளிகெடுத்து வெய்யவன். . . தோன்றினான் (நைடத. இந்திர. 1). 1. To destroy, annihilate; to squander, as wealth; to extinguish;
  • பழுதாக்குதல். கெடுத்தொழிந்தனை . . . புதல்வனை (கம்பரா. மந்தரை. 76). 2. To damage, spoil, tarnish, blast, injure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of கெடு-.1. To destroy, annihilate; to squander, aswealth; to extinguish; அழித்தல். திங்கள் விளங்கொளிகெடுத்து வெய்யவன் . . . தோன்றினான் (நைடத.இந்திர. 1). 2. To damage, spoil, tarnish, blast, injure; பழுதாக்குதல். கெடுந்தொழிந்தனை . . . புதல்வனை(கம்பரா. மந்தரை. 76). 3. To corrupt, demoralize,seduce, violate; ஒழுக்கங்கெடுத்தல். 4. To rendernugatory, as religious rites, austerities; அவமாக்குதல். விரதங்களையெல்லாம் தீச்செயலால் கெடுத்துக்கொண்டான். 5. To frustrate; காரியத்தடைசெய்தல். என் வேலையைக் கெடுக்காதே. 6. To remove;நீக்குதல். அரந்தை கெடுத்து வரந்தருமிவளென (சிலப்.உரைபெறு.). 7. To neutralize; to counteract,as poison in the system; விஷம் முதலியவற்றைமுறியச்செய்தல். இந்தவேர் விஷத்தைக் கெடுக்கும். 8.To defeat, overcome; தோற்பித்தல். 9. To lose,drop, as an object by negligence; காணப்பெறாதுபோதல். எற்கெடுத் திரங்கி (மணி. 5, 36).