தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவியல் ; கூட்டம் ; மேடு ; அதிகம் ; நெற்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்போர். (திவா.) 5. Heap of threshed paddy;
  • அதிகம். இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு (ஈடு, 2, 7, 3). 4. Abundance, excess;
  • கூட்டம். மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124). 2. Collection, group;
  • மேடு . (திவா.) 3. Mound, hillock;
  • குவியல். (பிங்.) 1. Heap, pile;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a heap, a pile; 2. a group; 3. a hillock, மேடு; 4. excess, abundence, மிகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குவவு-. 1. Heap, pile;குவியல். (பிங்.) 2. Collection, group; கூட்டம்.மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124).3. Mound, hillock; மேடு. (திவா.) 4. Abundance,excess; அதிகம். இத்தையே திருவுள்ளத்திலே குவா
    -- 1029 --
    லாகக்கொண்டு (ஈடு, 2, 7, 3). 5. Heap of threshedpaddy; நெற்போர். (திவா.)