தமிழ் - தமிழ் அகரமுதலி
    கஞ்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவின யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை கூற்றமென்னமேற் றூண்டினன் குவலயாபீடம் (பாகவத. 11, கஞ்சனைக். 14). The elephant which Kamsa despatched against Krṣṇa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the elephant des patched by Kamsa to kill Krishna.

வின்சுலோ
  • [kuvalayāpīṭam] ''s.'' A name of the elephant of Kan'sa, despatched against Krishna, ஓர்யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuva-layāpīḍa. The elephant which Kaṃsa despatched against Kṛṣṇa; கஞ்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவின யானை. கூற்றமென்னமேற் றூண்டினன்குவலயாபீடம் (பாகவத. 11, கஞ்சனைக். 14).