தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்குதல் ; நிலைகுலைதல் ; தத்தளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கலங்குதல். அவன் குழம்பிநிற்கிறான். 2. To be disconcerted, troubled, confused;
  • கலங்குதல். 1. [. kuḻampu.] To become mixed; to be stirred up, mingled, as liquids of different consistency, as powders with liquids;
  • நிலைகுலைதல். 3. To be disturbed, agitated; to be boisterous, as the sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. [M.kuḻampu.] To become mixed; to be stirred up,mingled, as liquids of different consistency,as powders with liquids; கலங்குதல். 2. To bedisconcerted, troubled, confused; மனங்கலங்குதல். அவன் குழம்பிநிற்கிறான். 3. To be disturbed,agitated; to be boisterous, as the sea; நிலைகுலைதல்.