தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்குகை ; குழப்பமான பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழம்பான பொருள். 2. Anything of a thick consistency;
  • கலங்குகை. 1. Perturbation;

வின்சுலோ
  • ''v. noun.'' Perturbation, கலங் குதல். 2. Any thing of a thick consis tency, &c.--as curry, mud, நீர்முதலியக லங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழம்பு-. 1. Perturbation; கலங்குகை. 2. Anything of a thickconsistency; குழம்பான பொருள்.