தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்காய்ச்சல் ; கக்குவான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்காய்ச்சல். (J.) 1. Shivering fits in fever, rigor;
  • குலப்பம். கக்குவான். (W.) Loc. 2. cf. Whooping cough;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கக்குவான், சீதநோய்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Shivering fits in fevers; rigors, குளிர்காய்ச்சல். 2. ''[local.]'' Whooping caugh, கக்குவான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குலை-. 1.Shivering fits in fever, rigor; குளிர்காய்ச்சல்.(J.) 2. cf. குலப்பம். Whooping cough; கக்குவான். (W.) Loc.