தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவிழ்தல் ; கலைதல் ; நிலைகெடுதல் ; மனங்குழைதல் ; நடுங்குதல் ; அழிதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபக்குறி காட்டுதல். (பிங்.) 7. To show signs of anger;
  • அவிழ்தல். கொண்டைகுலைந்து போயிற்று. 1. To become loose; to be dishevelled, unravelled;
  • கலைதல். கூட்டம் குலைந்தது. 2. To disperse, as a crowd; to scatter;
  • நிலைகெடுதல். கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பரா. வரைக். 62). 3. To be deranged, disordered, upset, thrown into confusion;
  • மனங்குழைதல். முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத். திருப்பா. கச்சித்திரு. அடி. 23). 4. To lose one's heart, become melted, softened;
  • நடுங்குதல். வேழமெதிரக்குலைவரால் (இரகு. நகர. 56). 5. To tremble, shudder, quiver, shiver;
  • அழிதல். உலகெலாங் குலைந்தவன்று (கந்தபு. திருநாகரப். 11). 6. To be annihilated, destroyed, put an end to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To become loose; to be dishevelled, unravelled;அவிழ்தல். கொண்டைகுலைந்து போயிற்று. 2. Todisperse, as a crowd; to scatter; கலைதல். கூட்டம் குலைந்தது. 3. To be deranged, disordered,upset, thrown into confusion; நிலைகெடுதல்.கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பரா. வரைக். 62).4. To lose one's heart, become melted, softened;மனங்குழைதல். முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத். திருப்பா. கச்சித்திரு. அடி. 23).5. To tremble, shudder, quiver, shiver; நடுங்குதல். வேழமெதிரக்குலைவரால் (இரகு. நகர. 56). 6.To be annihilated, destroyed, put an end to;அழிதல். உலகெலாங் குலைந்தவன்று (கந்தபு. திருநகரப்.11). 7. To show signs of anger; கோபக்குறிகாட்டுதல். (பிங்.)