தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரித்தற்குறிப்பு. குலுக்கென்று நகத்தான். Onom. expr. signifying laughter;

வின்சுலோ
  • ''v. noun. [vul.]'' Being shaken or convulsed with laughter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. signifying laughter; சிரித்தற்குறிப்பு. குலுக்கென்று நகைத்தான்.