தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவேந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வச்சிராயுதத்தைக் கையிலுடையவன்] இந்திரன். தெவ்வடு திறற்குலிசபாணி (திருக்காளத். பு, 33, 25). Indra, as armed with tuunderbolt;

வின்சுலோ
  • --குலிசன், ''s.'' Indra and Skanda--as armed with குலிசம் weapon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuliša + Indra, as armed with thunderbolt; [வச்சிராயுதத் தைக் கையிலுடையவன்.] இந்திரன். தெவ்வடு திறற் குலிசபாணி (திருக்காளத். பு. 33, 25).