தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதிலிங்கம் ; சிவப்பு ; இலுப்பைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கம். பொருங்குலிக மப்பியன (கம்பரா. வரைக். 25). 1. Vermilion;
  • சிவப்பு. (திவா.) 2. Redness;
  • இருப்பை. (பிங்.) South indian mahua. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. redness, சிவப்பு; 2. vermilion, சாதிலிங்கம்; 3. illuppai tree, the longleaved bassia, இலுப்பை மரம்.

வின்சுலோ
  • [kulikm] ''s.'' Red, சிவப்பு. 2. Vermi lion, the mineral, சாதிலிங்கம். 3. The இருப்பை tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hiṅgula. 1. Vermilion; சாதிலிங்கம். பொருங்குலிக மப்பியன (கம்பரா.வரைக். 25). 2. Redness; சிவப்பு. (திவா.)
  • n. cf. குலிசம். cf. guḍa.South Indian mahua. See இருப்பை. (பிங்.)