தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்குதல் ; மகிழ்தல் ; உலாவுதல் ; நெருங்கி உறவாடுதல் ; தங்குதல் ; வளைதல் ; குவிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள். (தேவா. 6794, 7). 1. cf. gval. To shine, gleam, be conspicuous;
  • மகிழ்ச்சிகொள்ளுதல். பாரிடங் குலசிவ்செல்ல (கந்தபு. தாரக. 18). 2. cf. hval. To rejoice;
  • உலவு-. உலாவுதல். எமதன்னையை நினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14). 3. cf. To walk, move about;
  • நெருங்கியுறவாடுதல். அவனோடு குலவுகிறான். 4. cf. kul. To be on very intimate terms;
  • தங்குதல். பாற்கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபு. குமார. 4). 5. To lie, remain;
  • வளைதல். குலவுச்சினைப் பூக்கொய்து (புறநா. 11, 4). 6. cf. hvar. To bend, curve;
  • குவிதல். குலவுமணல் (ஐங்குறு. 153). 7. cf. kul. To lie heaped, as sand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. cf. gval.To shine, gleam, be conspicuous; விளங்குதல்.குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் (தேவா. 794, 7).2. cf. hval. To rejoice; மகிழ்ச்சிகொள்ளுதல். பாரிடங் குலவிச்செல்ல (கந்தபு. தாரக. 18). 3. cf. உலவு-.To walk, move about; உலாவுதல். எமதன்னையைநினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14). 4. cf.kul. To be on very intimate terms; நெருங்கியுறவாடுதல். அவனோடு குலவுகிறான். 5. To lie,remain; தங்குதல். பாற்கடலிற் குலவுகின்றதோர்பொருளெலாம் (கந்தபு. குமார. 4). 6. cf. hvar. Tobend, curve; வளைதல். குலவுச்சினைப் பூக்கொய்து(புறநா. 11, 4). 7. cf. kul. To lie heaped, assand; குவிதல். குலவுமணல் (ஐங்குறு. 153).