தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குடியில் பிறந்தவள் , கற்புள்ளவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்குடியிற் பிறந்தவள். குலமகடன் குலமகனை (கலிங். 223). Woman of good family, of noble birth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குலஸ்திரீ.

வின்சுலோ
  • --குலப்பெண், ''s.'' THe lawful wife. 2. A woman of good caste, reputed for chastity. குலமக்கட்கழகுதன்கொழுநனைப்பேணுதல். It is becoming in a lawful and virtuous wife to cherish and honor her husband.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Womanof good family, of noble birth; நற்குடியிற் பிறந்தவள். குலமகடன் குலமகனை (கலிங். 223).