தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் ; மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்குடிப் பிறைப்பைப் பாராட்டுதல்.--tr. 1. To boast of high birth;
  • பிறன்குலத்தை இழித்துக் கூறுதல. 2. To belittle, twit one, as of low parentage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. To boast of high birth; உயர்குடிப் பிறப்பைப்பாராட்டுதல்.--tr. To belittle, twit one, as of lowparentage; பிறன்குலத்தை இழித்துக் கூறுதல்.