தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை. Young, tender, unexpanded palm leaf;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளவோலை.

வின்சுலோ
  • ''s.'' A young shoot of palm leaf.
  • ''s.'' A young, tender palm leaf, ஓலைக்குருத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஓலை.[M. kuruttōla.] Young, tender, unexpandedpalm leaf; பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை.