தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் முதலியவற்றின் குருத்து , ஓலைக் கொழுந்து ; தந்தம் , மூளை இவற்றின் குருத்து ; காதுக் கருத்து ; இளமை ; வெண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211). 1. [M. kuruttu.] Sprout; white tender leaves of a tree; shoots of grain and leguminous plants;
  • காதுக்குருத்து. 2. Tender part of the internal ear, tympanum;
  • தந்தம் மூளையிவற்றின் கருத்து. 3. Pith, as of elephant's tusk, brain matter;
  • வெண்மை. (பிங்.) 4. Whiteness;
  • இளமை. (W.) 5. Tenderness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the young tender leaves of palms, plantain trees etc; 2. that which is tender and white, இளமை, இளசு; 3. whiteness, tenderness; 4. brain matter; 5. the tender part of the internal ear, or the tympanum காதுக்குருத்து. குருத்திற்கு, down, soft feathers. குருத்துவிட, --வீச, --எறிய; to shoot out fresh and tender leaves. குருத்தோலை, a young tender leaf. குருத்தோலைத் திருவிழா, (R. C.) palm Sunday, Also குருத்தோலைப் பெரு நாள், --ஞாயிறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குருந்து.

வின்சுலோ
  • [kuruttu] ''s.'' The white, tender leaves of a palm or plantain tree, recently shot forth, ஓலைமுதலியவற்றின்குருத்து. 2. The tender leaves or shoots of grain and of leguminous plants, &c., முளை. 3. Tenderness, இளமை. 4. White, வெண்மை. 5. The tender, delicate part of the internal ear, காதுக்குருத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரு-. 1. [M. kuruttu.]Sprout; white tender leaves of a tree; shootsof grain and leguminous plants; மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211).2. Tender part of the internal ear, tympanum; காதுக்குருத்து. 3. Pith, as of elephant'stusk, brain matter; தந்தம் மூளை யிவற்றின் குருத்து.4. Whiteness; வெண்மை. (பிங்.) 5. Tenderness; இளமை. (W.)