தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகர்நிறம் ; ஈனாப் பருவத்து ஆடு ; பசு ; கோட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசு. குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு. மங்கல. 27). 2. Cow;
  • புகர்நிறம். (திவா.) 1. Dim, tawny colour;
  • கோட்டான். பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணி. 6, 76). 3. A kind of owl;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cow, பசு; 2. dim tawny colour, கபிலநிறம்; 3. a kind of owl. குராற்பசு, a cow of a tawny colour.

வின்சுலோ
  • [kurāl] ''s.'' A dun, tawny color, கபிலைநி றம். 2. A cow, பசு. (compare குரம்.) 3. A kind of owl, கோட்டான். (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Dim, tawny colour;புகர்நிறம். (திவா.) 2. Cow; பசு. குஞ்சா மெண்குகுராலரி யேனம் (சேதுபு. மங்கல. 27). 3. A kind ofowl; கோட்டான். பலவூண் பொருந்திய குராலின்குரலும் (மணி. 6, 76).