தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்புச் செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்புச்செய்கை. Mean, monkeyish tricks, apish mischief;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணங் கெட்டசெய்கை.

வின்சுலோ
  • --குரங்குச்சேஷ்டை, ''s.'' Mean, monkeyish tricks--as scratch ing and eyeing carefully; apish imi tation.
  • ''s.'' Mimicry. See குரங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Mean, monkeyish tricks, apish mischief; குறும்புச்செய்கை.