தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணியில் துளையிடுவோர் ; தையற்காரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினர் துளையிடுவோர். திருமணி குயினரும் (மதுரைக். 511). 1. Those who polish and perforate gems;
  • தையற்காரர். (பிங்.) 2. Tailors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குயில்-. 1. Thosewho polish and perforate gems; இரத்தினந் துளையிடுவோர். திருமணி குயினரும் (மதுரைக். 511). 2.Tailors; தையற்காரர். (பிங்.)