தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்து விளையாடுகை. 1. Jumping, romping, moving sportively, as children, calves, etc.;
  • குதித்தாடும் ஓர் அநாகரிகக்கூத்து. (J.) 2. A rustic dance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. frolic jumping, moving about as children, குதித்து விளை யாடல். கும்மாளம் போட, --பாய, --அடிக்க, to jump and romp about.

வின்சுலோ
  • [kummāḷam] ''s.'' Jumping, romping, moving about--as children, calves. &c.; often, a kind of rustic dance, குதித்துவிளை யாடுகை. Wils. p. 23. KUMALA. கள்ளுவயிற்றிலேகும்மாளங்கொட்டுகிறது. The tod dy in his stomach is fermenting (causing him to jump and romp about). வயிறுகும்மாளங்கொட்டுகிறது. The bowels are rumbling (indicating indigestion or a disordered state of the stomach).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kumāla.1. Jumping, romping, moving sportively, as chil-dren, calves, etc.; குதித்து விளையாடுகை. 2. Arustic dance; குதித்தாடும் ஒர் அநாகரிகக்கூத்து. (J.)