தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடத்திலிருந்து பிறந்தவன் ; அகத்தியன் ; துரோணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (குடத்தினின்று பிறந்தவன்.) அகஸ்தியன். கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால் (குற்றா. தல. புராணவர. 18). 1. Lit., pitcher born. Asastya;
  • துரோணன். 2. Drōna;

வின்சுலோ
  • --கும்பசன், ''s.'' A name of Agastya, அகஸ்தியன். Wils. p. 231. KUM BHASAMBHAVA. 2. A name of Dron'a, a priest, celebrated in Bharata, துரோணா சாரியன்; [''ex'' கும்பம், a pot, ''et'' சன், born, the pot-born.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ sam-bhava. 1. Lit., pitcher-born. Agastya;[குடத்தினின்று பிறந்தவன்.] அகஸ்தியன். கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால் (குற்றா. தல. புராணவர.18). 2. Drōṇa; துரோணன்.