தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிரொலி செய்தல் ; கலப்போசை எழுதல் ; மனத்தினுள்ளேயே வருந்துதல் ; பீரிடுதல் ; கொதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதித்தல். (W.) 5. To efferversce, bubble up, as in boiling;
  • பீரிடுதல். வெம்முலை குமுறுபாலுக (கம்பரா. பள்ளி. 118). 4. To gush out, as milk from the breast;
  • கலப்போசையெழுதல். குமுறு மோசை விழவு (திவ். திருவாய். 6, 5, 2). 2. To have confused uproar;
  • அதிரொலி செய்தல். குத்திடக் குமுறிப் பாயும் (கலபரா. வரைக். 34). 1. To resound; to trumpet, as an elephant; to bellow; to rumble, crash, as thunder;
  • மனத்தினுள்ளேயே வருந்துதல். கண்ணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ். திருவாய். 6, 5, 1). 3. To burst with distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. kumuṟu.]1. To resound; to trumpet, as an elephant; tobellow; to rumble, crash, as thunder; அதிரொலிசெய்தல். குத்திடக் குமுறிப் பாயும் (கம்பரா. வரைக்.34). 2. To have confused uproar; கலப்போசையெழுதல். குமுறு மோசை விழவு (திவ். திருவாய்.6, 5, 2). 3. To burst with distress; மனத்தினுள்ளேயே வருந்துதல். கண்கணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ். திருவாய். 6, 5, 1). 4. To gush out, asmilk from the breast; பீரிடுதல். வெம்முலை குமுறுபாலுக (கம்பரா. பள்ளி. 118). 5. To effervesce,bubble up, as in boiling; கொதித்தல். (W.)