தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமிழிடுதல் ; மயிர் சிலிர்த்தல் ; ஒலிக்கச் செய்தல் ; கொழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமிழியிடுதல். செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ். பெரியாழ். 4, 8, 8). 1. To grow into a conical shape; to be spherical, globular, to form into bubble;
  • கொழித்தல். (தைலவ. வைத்திய. 12.) 4. To winnow;
  • மயிர்சிலிர்த்தல். (பிங்.)--tr. 2. to stand on end, as hair; to horripilate;
  • ஒலிக்கச்செய்தல். அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து (திவ். பெரியாழ். 4, 7, 3). 3. To cause to sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Togrow into a conical shape; to be spherical,globular; to form into bubble; குமிழியிடுதல்.செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய (திவ். பெரியாழ். 4, 8, 7). 2. To stand on end, as hair; tohorripilate; மயிர்சிலிர்த்தல். (பிங்.)--tr. 1. Tocause to sound; ஒலிக்கச்செய்தல். அதிர்முகமுடையவலம்புரி குமிழ்த்து (திவ். பெரியாழ். 4, 7, 3). 2. Towinnow; கொழித்தல். (தைலவ. வைத்திய. 12.)