தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலம்புமுதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு. மின்னனார் குமின் குமின் னலங்காரம்பெறநடஞ்செய் (கம்பரந். 6). Onom. expr. signifying tinkling sound, as of anklets;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. signifying tinkling sound, as ofanklets; சிலம்புமுதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு. மின்னனார் குமின் குமின் னலங்காரம் பெறநடஞ்செய் (கம்பரந். 6).