தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குமேலிட்டுச் செய்யும் செயல். தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவா. 441, 5). 2. Headstrong haughty deed;
  • ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம். 51). 1. A dance of delight, merry dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ku + மண் டை. 1. A dance of delight, merry dance; ஒரு வகை மகிழ்ச்சிக்கூத்து. இட்டகுமண்டைய பேய் . . . உகளித்தனவே (பாரத. பதினாறாம். 51). 2. Head- strong haughty deed; செருக்குமேலிட்டுச் செய்யும் செயல். தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவா. 441, 5).