தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாந்திக்கு வருதல் ; நிறைய உண்டு தெவிட்டுதல் ; கக்குதல் ; அருவருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருத்தல். (w.) 4. To loathe, detest; to feel repugnantabout;
  • கக்குதல். வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. 22). 3. Too vomit, eject;
  • வாந்திக்குவருதல். 1. To have vomiting sensation, keck;
  • நிறையவுண்டு தெவிட்டுதல். பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா. கார்கா. 47).--tr. 2. To retch from over-eating;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tohave vomiting sensation, keck; வாந்திக்குவருதல்.2. To retch from over-eating; நிறையவுண்டுதெவிட்டுதல். பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டியபுனிற்றா (கம்பரா. கார்கா. 47).--tr. 1. To vomit,eject; கக்குதல். வடவை குமட்டி யெதிரெடுத்துவயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. 22). 2. To loathe,detest; to feel repugnant about; அருவருத்தல். (W.)