தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிரவுஞ்சமலையை வேலால் எறிந்தவனான முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குன்றத்தைத் தனது வேலால் எறிந்தவன்] முருகக்கடவுள். (பிங்.) Lit., one who clove a mountain with his lance, Skanda;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரன்.

வின்சுலோ
  • ''s.'' Skanda--as one who cleft the Krouncha mountain with his lance. See வரைபகவெறிந்தோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ எறி-. Lit., one who clove a mountain withhis lance. Skanda; [குன்றத்தைத் தனது வேலால்எறிந்தவன்] முருகக்கடவுள். (பிங்.)