தமிழ் - தமிழ் அகரமுதலி
    செரிப்பின்மை ; வலி முதலியன காணும் வயிற்றுநோய் : ஒரு படைத்தொகை ; அடர்ந்த தூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடர்ந்த தூறு. (சூடா.) 3. Dense thicket, bush;
  • 9 யானை, 9 தேர், 27, குதிரை, 45, பதாதி கொண்ட படைவகுப்பு. (சூடா.) 2. A division of an army consisiting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 for soldiers;
  • அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்ரு நோய். (சீவரட்.) 1. Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குன்மவியாதி, s. disease in the stomach, chronic dyspepsia, குல்மம்; 2. a division of an army of 9 elephants, 9 chariots, 27 horses and 45 foot; 3. bushes, தூறு. குன்மக்கட்டி, a moving swelling within the abdomen. குன்மக்குடாரி, a water-plant which can cure chronic dyspepsia. குன்மங்கண்டிருக்க, to be affected with குன்மம். எரிகுன்மம், சத்தி--, வலி--, different kinds of that disease.

வின்சுலோ
  • [kuṉmam] ''s.'' A disease, a chronic en largement of the spleen; also, any glandu lar enlargement in the abdomen--as of the mesenteric gland, &c., causing indigestion, colic and great emaciation. There are eight kinds, viz: எரிகுன்மம், சத்திகுன்மம், சன்னிகுன் மம், சிலேட்டுமகுன்மம், குலைக்குன்மம், பித்தகுன்மம், வலிகுன்மம், வாதகுன்மம், which see severally. 2. A division of an army. (See குலுமம்.) 3. Bushes; thickets, தூறு. Wils. p. 294. GULMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gulma. 1. Chronicdyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causingindigestion, colic and emaciation; அசீரணம்வயிற்றுவலி முதலியன காணும் வயிற்று நோய்.(சீவரட்.). 2. A division of an army consistingof 9 elephants, 9 chariots, 27 horses and 45foot soldiers; 9 யானை, 9 தேர், 27 குதிரை, 45பதாதி கொண்ட படைவகுப்பு. (சூடா.) 3. Densethicket, bush; அடர்ந்த தூறு. (சூடா.)