தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை ஊன்றவைத்து உட்காருதல் ; முன்னங்கால்களை ஊன்றி நிற்றல் ; நொண்டி நடத்தல் ; வளைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். குந்து வன்னொடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத். 56). 5. To bend, as a bow;
  • இருகலையும் ஊன்றவைத்து உட்காருதல். 1. To sit on the heels with legs folded upright;
  • நொண்டிநடத்தல். அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக. 348). 4. To hop on one leg;
  • முன்னங்கலைகளைமட்டும் ஊன்றிநிற்றல். குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199) 3. [M. kuntu.] To stand on tiptoe;
  • உட்காருதல். 2. [K. kuntu.] To sit, squat;
  • தவறுதல். குந்தாவருந் தீமை (திவ். திருவாய். 2, 6, 1). To fail, to miss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To siton the heels with legs folded upright; இருகாலையும் ஊன்றவைத்து உட்காருதல். 2. [K. kuntu.]To sit, squat; உட்காருதல். 3. [M. kuntu.] Tostand on tiptoe; முன்னங்கால்களைமட்டும் ஊன்றிநிற்றல். குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199).4. To hop on one leg; நொண்டிநடத்தல். அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக.348). 5. To bend, as a bow; வளைதல். குந்துவன்னெடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத்.56).
  • 5 v. intr. < குன்று-.To fail, to miss; தவறுதல். குந்தாவருந் தீமை (திவ்.திருவாய். 2, 6, 1).