தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்காருகை ; ஒட்டுத்திண்ணை ; நொண்டுகை ; பழத்தின் சிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணையொட்டு. 2. Pial or raised floor of a verandah used as a seat;
  • உட்காருகை. 1. Sitting on the heels, squatting;
  • பழத்தின் சிம்பு. (J.) Fibre in fruits or roots;
  • தீர்த்தங்கரருள் ஒருவர் (ஸ்ரீபுராணம்.) A tīrttaṅkara;
  • நொண்டுகை. 3. Hopping;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. sit, sit on the legs, squat; 2. limp, hobble, go on tip-toe கிந்து; 3. bend as a bow. குந்தி நிற்க, to stand on tip-toe. குந்து, குந்துகை, v. n. a squatting posture. குந்துகாலன், (fem. குந்துகாலி) a hobbling or limping person. குந்துதிண்ணை, a narrow pial or elevated floor of a verandah used as a seat, ஒட்டுத்திண்ணை.

வின்சுலோ
  • [kuntu] ''s.'' A hop, a tip-toe, [''vulgarly,'' கிந்து.] 2. ''[prov.]'' Fibres in fruits--as in the mango and palmyra; also, in roots, சக்கை. Probably a change of கூந்தல். See under the verb குந்து. அவர்களிலொருகுந்துங்கூருமில்லாமற்போய்விட்டது, There is not one of the family left--not even a fibre.
  • [kuntu] கிறேன், குந்தினேன், வேன், குந்த, ''v. n.'' To sit; to sit on the legs, to squat, குந்தியிருக்க. 2. To stand on the end of the toe, காற்படங்குந்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குந்து-. (W.) 1. Sittingon the heels, squatting; உட்காருகை. 2. Pial orraised floor of a verandah used as a seat;திண்ணையொட்டு. 3. Hopping; நொண்டுகை.
  • n. prob. கூந்தல். Fibre infruits or roots; பழத்தின் சிம்பு. (J.)
  • n. A tīrttaṅkara; தீர்த்தங்கரருள் ஒருவர். (்ரீபுராணம்.)