தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூத்திரப் பிருக்கம் ; இதயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூத்திராசயம். (கால். வி.) 1. [M. kuṇṭikkāyi.] Kidneys;
  • பிருட்டபாகம். Loc. 3. Buttocks, posteriors;
  • இரத்தாகயம். (C. G.) 2. Heart;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரல்.

வின்சுலோ
  • ''s.'' Kidneys, பிருக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குண்டி +காய். 1. [M. kuṇṭikkāyi.] Kidneys; மூத்திராசயம்.(கால். வி.) 2. Heart; இரத்தாசயம். (C. G.) 3.Buttocks, posteriors; பிருட்டபாகம். Loc.