குடியேற்றுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடியேறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடியேறச்செய்தல். பொன்னெடு நாட்டை யெல்லாம் புதுக்குடி யேற்றிற் றன்றே (கம்பரா. இந்திரசித்.48). To people, populate, colonize;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. Caus.of குடியேறு-. To people, populate, colonize;குடியேறச்செய்தல். பொன்னெடு நாட்டை யெல்லாம்புதுக்குடி யேற்றிற் றன்றே (கம்பரா. இந்திரசித். 48).