தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு ; குடிசை ; கோட்டான் ; பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு. 141). 1. cf. Mhr. ghudagē. Rock horned owl, Bubo bengalensis;
  • கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268). 1. Bastion;
  • பறவை. (பிங்.) 2. Brid;
  • ஊர். (யாழ்.அக.) 2. Town,village;
  • . See குடிசை. துசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43).
  • நதி. கொண்மூ வரவொத் துலதக் குடிஞை (கந்தபு. காளிந்தி. 3). (பிங்.) River;

வின்சுலோ
  • [kuṭiñai] ''s.'' River, ஆறு. 2. Birds in general, பறவைப்பொது. 3. A species of owl, கோட்டான். 4. A town, பதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. குடி-. cf. kuṭilā.River; நதி. கொண்மூ வரவொத் துளதக் குடிஞை(கந்தபு. காளிந்தி. 3). (பிங்.)
  • n. < kuṭikā. See குடிசை.தூசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43).
  • n. 1. cf. Mhr. ghuḍagē.Rock horned-owlBubo bengalensis; கோட்டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு.141). 2. Bird; பறவை. (பிங்.)
  • n. 1. Bastion; கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268). 2. Town, village; ஊர். (யாழ். அக.)