தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தையழிப்பவன்(ள்) ; விபசாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்தியழிப்பவ-ன்-ள். விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் (திருப்பு. 625). One who is the ruin of a family;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விபசாரி, துட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. One whois the ruin of a family; குலத்தையழிப்பவ-ன்-ள்.விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் (திருப்பு. 625).