தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் ; நீர் ; காடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம். (சூடா.) 2. Blood;
  • காடி. (சூடா.) 3. Vinegar;
  • நீர். (திவா.) 1. Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. water; 2. blood; 3. vinegar.

வின்சுலோ
  • [kīlālam] ''s.'' Water, நீர். 2. Blood, இரத்தம். Wils. p. 224. KEELALA. 3. Vine gar, காடி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīlāla. 1. Water;நீர். (திவா.) 2. Blood; இரத்தம். (சூடா.) 3.Vinegar; காடி. (சூடா.)