தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுவெப்பம் ; கீலக ஆண்டுப் பஞ்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுவெப்பம். 1. Intense heat, as that of the Kīlaka year;
  • கீலகவருஷத்துப் பஞ்சம். 2. Famine in the Kīlaka year;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீலக +.1. Intense heat, as that of the Kīlaka year; மிகு வெப்பம். 2. Famine in the Kīlaka year; கீலக வருஷத்துப் பஞ்சம்.