தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரி கீறுதல் ; எழுதுதல் ; கிறுக்குதல் ; கிழித்தல் ; பறண்டுதல் ; அறுத்தல் ; வகிர்தல் ; குறிப்பித்தல் ; கடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடத்தல். புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 9. To pass beyond;
  • குறிப்பித்தல். கீறிக்காட்டினாற் போதும். 8. To give a clue to, as a subject; to hint at;
  • வகிர்தல். 7. To slice, cut off longitudinally;
  • பறண்டுதல். 5. To scratch, as a cat, a fow; to work over, as one's toes;
  • ஆயுதத்தால் அறுத்தல். புண்கீறிய குருதிப்புனல் (கம்பரா. பரசுராமப். 9). 6. To cut, gash, lance, dissect;
  • கிழித்தல். (திவா.) 4. [T. gīṟu, K. kīṟu.] To slit, tear, rend;
  • கிறுக்கியடித்தல். 3. To score out;
  • எழுதுதல். (பிங்.) 2. To scribble, make marks, write, engrave;
  • வரிகீறுதல். 1. [T. gīyu, K. gīru.] To draw lines;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. kīṟu.] 1. [T.gīyu, K. gīru.] To draw lines; வரிகீறுதல். 2.To scribble, make marks, write, engrave; எழுதுதல். (பிங்.) 3. To score out; கிறுக்கியடித்தல்.4. [T. gīṟu, K. kīṟu.] To slit, tear, rend; கிழித்தல். (திவா.) 5. To scratch, as a cat, a fowlto work over, as one's toes; பறண்டுதல். 6.To cut, gash, lance, dissect; ஆயுதத்தால் அறுத்தல். புண்கீறிய குருதிப்புனல் (கம்பரா. பரசுராமப். 9).7. To slice, cut off longitudinally; வகிர்தல். 8.To give a clue to, as a subject; to hint at;குறிப்பித்தல். கீறிக்காட்டினாற் போதும். 9. To passbeyond; கடத்தல். புரைவரைக் கீறி (பரிபா. 11, 11).