தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளிமூக்குப் போன்றது ; சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத் துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளிமூக்கைப் போன்றது. 1. [M. kiḷimūkku.] Anything resembling parrot's beak;
  • சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத்துண்டு. 2. Piece of ola-rib used to keep int he leaves of an ola book when strung together;

வின்சுலோ
  • ''s.'' A parrot's beak, or any thing resembling it. 2. A piece of the rib of an ola, on an book, to keep the leaves together, when strung.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.[M. kiḷimūkku.] Anything resembling parrot's beak; கிளிமூக்கைப் போன்றது. 2. Piece ofola-rib used to keep in the leaves of an olabook when strung together; சுவடிகளில் ஏடுவிழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத்துண்டு.