தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம் ; சக்கரப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊதுகொம்பு. சங்கபடகம் பேரிதாரை காளம் தாளம் (பெரியபு, திருஞான. 620). Trumpet, horn;
  • சூலம். 1. Trident;
  • கழு. 2. Impaling stake;
  • நல்விளைவுக்குக் காரணமான பெருமழை. Heavy shower productive of good crops;
  • மேகம். (சது.) 6. Cloud;
  • அவுரி. (மலை.) 5. Indian indigo. See
  • எட்டி. (சூடா.) 4. Strychnine tree. See
  • பாம்பு. (சங். அக.) 3. Serpent;
  • நஞ்சு. (திவா.) 2. Poison, venom;
  • கருமை. காளமாகிருளை (சீவக. 2245). 1. Blackness, darkess;
  • சக்கராயுதம். (ரஹஸ்ய. 65.) Viṣṇu's discus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blackness, கருமை; 2. black cloud, மேகம்; 3. poison, விஷம்; 4. a trumpet, எக்காளம். காளகண்டன், Siva with his dark blue neck. காளகண்டி, Durga; 2. an inauspicious day. காளகூடம், venom which sprung from the sea of milk when it was churned. காளபதம், a blue rock pigeon, as blackfooted. காளமேகம், black cloud heavy with water. காளம் பிடிக்கிறவன், --ஊதுகிறவன், a trumpeter. காளவனம், cremation ground. காளவாய், the ass, as being trumpetmouthed.
  • s. a tree. strychnos, எட்டி; 2. a trident, சூலம்; 3. a stake to impale, கழு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எட்டிமரம், நஞ்சு.

வின்சுலோ
  • [kāḷm] ''s.'' A tree, எட்டி, strychnos. 2. The indigo plant, அவுரி. ''(M. Dic.)'' 3. A trident, சூலம்.
  • [kāḷam] ''s.'' Blackness, darkness. 2. Poi son, venom, விடம். 3. A trumpet, சிறுசின் னம். 4. Cloud, மேகம். Wils. p. 216. KALA. 5. ''[in astrological meteorology.]'' One of the nine classes of clouds; also its indication, நவமேகங்களிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāla. 1. Blackness,darkness; கருமை. காளமாகிருளை (சீவக. 2245). 2.Poison, venom; நஞ்சு. (திவா.) 3. Serpent;பாம்பு. (சங். அக.) 4. Strychnine tree. Seeஎட்டி. (சூடா.) 5. Indian indigo. See அவுரி.(மலை.) 6. Cloud; மேகம். (சது.)
  • n. cf. kāla-mukhī. Heavyshower productive of good crops; நல்விளைவுக்குக் காரணமான பெருமழை. (W.)
  • n. perh. காழ்-. cf. kāla. (பிங்.)1. Trident; சூலம். 2. Impaling stake; கழு.
  • n. < kāhala. Trumpet,horn; ஊதுகொம்பு. சங்கபடகம் பேரிதாரை காளம்தாளம் (பெரியபு. திருஞான. 620).
  • n. < kāla. Viṣṇu's discus;சக்கராயுதம். (ரஹஸ்ய. 65.)