தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமதித்தல் ; ஈடுபடுதல் ; மூழ்கிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈடுபடுதல். ஓரோகுணங்களிலே கால்தாழ்ந்து (ஈடு, 4, 2, 4). 2. To be absorbed, engrossed;
  • முழ்கிவிடும். புண்ணீர் வெள்த்துக் காறாழ்ந்து (திருவிளை. பழியஞ்சி. 10). 3. To be immersed, drowned; to be steeped thoroughly;
  • தாமதித்தல். இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார் (ஈடு, 7, 3, 4). 1. To delay;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கால் +.1. To delay; தாமதித்தல். இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார் (ஈடு, 7, 3, 4). 2. To be absorbed, engrossed;ஈடுபடுதல். ஒரோகுணங்களிலே கால்தாழ்ந்து (ஈடு, 4,2, 4). 3. To be immersed, drowned; to besteeped thoroughly; மூழ்கிவிடுதல். புண்ணீர் வெள்ளத்துக் காறாழ்ந்து (திருவிளை. பழியஞ்சி. 10).