தமிழ் - தமிழ் அகரமுதலி
    வல்லவன் , தீரன் , திறனுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வல்லவன். கால்கடியரானவர்கள் ஏத்தப்புக்கால் (ஈடு, 3, 1, 7). Lit., fleet-footed person, person of ability;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கால் +. Lit.,fleet-footed person, person of ability; வல்லவன். கால்கடியரானவர்கள் ஏத்தப்புக்கால் (ஈடு, 3, 1, 7).