தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியம் பார்ப்பவன். 1. Agent, manager;
  • தொழிலில் வல்லவன். 2. One skilled in business;
  • மதிப்புள்ளவன். Loc. 3. Respectable man, as a man of affairs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காரியகாரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kārya-stha.1. Agent, manager; காரியம் பார்ப்பவன். 2.One skilled in business; தொழிலில் வல்லவன்.3. Respectable man, as a man of affairs; மதிப்புள்ளவன். Loc.