தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரீற்று மூவசைச் சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேரீற்று முவசைச்சீர். (யாப்.வி.1.) Metrical foot of three acai ending in nēr ;

வின்சுலோ
  • ''s. [in prosody.]'' Any of the four metrical feet ending in காய்காய்; also, a metrical foot equivalent in measure to a foot in காய். See சீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காய் +. Metricalfoot of three acai, ending in nēr; நேரீற்று மூவசைச்சீர். (யாப். வி. 1.)