தமிழ் - தமிழ் அகரமுதலி
    காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமாதுரன். களிமடி மானி காமிகள்வன் (நன். 38). Lascivious person, voluptuary;
  • உவர்மண். 1. Fuller's earth;
  • பொன்னிமிளை. 2. Gold-coloured antimony;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. desire இச்சி; 2. lust for, be lascivious, மோகமுறு.
  • காமியம், காமுகர் etc. see காமம்.
  • s. fuller's earth, உவர் மண்; 2. goldcoloured antimony.

வின்சுலோ
  • --காமியன் ''s.'' A lascivious per son, a voluptuary, காமாதுரன்.
  • [kāmi] ''s.'' Fuller's earth. உவர்மண். 2. Gold-colored antimony, பொன்னிமிளை. See under காமம்.
  • [kāmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To desire, விரும்ப. 2. To desire sexually, இச்சிக்க. 3. To lust for, to be lascivious, மோகமுற. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāmin. Lascivious person, voluptuary; காமாதுரன். களிமடி மானி காமிகள்வன் (நன். 38).
  • n. (W.) 1. Fuller's earth;உவர்மண். 2. Gold-coloured antimony; பொன்னிமிளை.