தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; அழகு ; காமுகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா. 1, 1). 2. Beauty;
  • விருப்பம். காமர் கடும்புனல் (கலித். 39). 1. Desire;
  • காழகர். கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப்.46). 1. Lascivious persons;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a beauty, அழகு; 2. lustre, ஒளி; 3. desire, விருப்பம்; 4. lascivious persons.

வின்சுலோ
  • [kāmr] ''s.'' Beauty, அழகு. 2. Ornament, or artificial beauty, அலங்காரம். 3. Great or surpassing beauty, பேரழகு. 4. Brightness, lustre, splendour, ஒளி. 5. Desire--as காமம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மருவு-. 1. Desire;விருப்பம். காமர் கடும்புனல் (கலித். 39). 2. Beauty;அழகு. காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா.1, 1).
  • n. < id. 1. Lasciviouspersons; காமுகர். கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப். 46).